• சுமதி நினைவு அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது

  சுமதி அறக்கட்டளை புற்று நோய் சிகிச்சைகான பெரிய நிதி சுமையை குறைக்க உதவி செய்து வருகிறது

SMT அறிமுகம்

சுமதி நினைவு அறக்கட்டளையானது திருமதி சுமதி வேலுமணி அவர்களின் நினைவாக நிறுவப்பட்டது. திருமதி சுமதி வேலுமணி சிறந்த ஆளுமை மற்றும் உறுதியான தீர்வு எடுக்க கூடியவர் அக்கறை மற்றும் இரக்க குணம் உடையவர், அவர் நிறைய செல்வங்களை உருவாக்கிய போதும் தனக்கென எதையும் ஈடுத்துக்கொண்டதில்லை. இன்று தைரோகேரனது இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் 4000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுமளவிற்கு வளர்ந்துள்ளதென்றால், தொழிலுக்காகவும், மக்களுக்காகவும் அவர் எடுத்துக்கொண்ட பங்கு ஒன்றும் சிரியதல்ல. அவருக்கு கணைய புற்று நோயின் பாதிப்பு இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டிற்கு முன்னதாகவே அதன் தாக்கம் வளர்ந்து விட்டது. அவரது குடும்பத்தார் இதனை கண்டறிய ஆய்வு செய்ய உபகரணங்கள் இல்லையென நினைத்தனர். எனவே இந்தியாவில் (95%) உயர்ந்த இறப்பு விகிதங்களுக்கு இட்டுச்செல்லும் புற்றுநோயின் பிரச்னையை சமாளிக்க அவரது குடும்பம் இந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோஎலிகளுக்கு சாத்தியமான எந்த விதத்திலும் உதவுவதே இந்த அறக்கட்டளை இலக்காகும்

CT ஸ்கேன் ஒரு வெட்டுமுனை தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் உலக அளவில் மேலாண்மை கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் ஸ்கினிங் வசதிகளின் அதிகப்படியான செலவுகள் கட்டுபாடில்லாத விலைக்கு வழிவகுக்கிறது. வழக்கமான செலவைவிட 20000 ரூபாய் அதிகமாக உள்ளது. SMT உங்கள் புற்றுநோய் சிகிச்சையின் பெரிய நிதி சுமைகளை தடுக்க உதவுகிறது.

ஒவ்வொரு நோயாளியும் PCT / CT ஸ்கேன் செய்யும்பொழுது 3000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அரக்காகட்டளையின் நோக்கம் மார்ச் 2025க்கு முன் ஒரு மில்லியன் ஸ்கின்களுக்கு மணியமளிப்பது. அறக்கட்டளை உங்களுக்கு 3000 ரூபாய் முன்உதவி மானியம் வழங்கும் . SMT அறக்கட்டளை நிறுவனமையத்துக்கு செலுத்தும் எனவே உங்களது ஸ்கேன் 22000 ரூபாய் செலுத்தினால் போதும் 3000 ரூபாய் SMT அறக்கட்டளை செலுத்தும்

SUBSIDIZED DIAGNOSTIC SERVICES FROM SMT

1

Rs. 2000 subsidy for PET CT Scans

2

HbA1c Test for Rs. 200

3

Thyroid Test for Rs. 200

4

CBC Test for Rs. 200

தொடர்ப்பு பட்டியல்

   தமிழ்

   Register

   Register

   Register